;
Athirady Tamil News
Daily Archives

16 November 2021

மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டு நீடிப்பு…!!

மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக். இவர்மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், கிளர்ச்சியை தூண்டும்படி பேசியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். அப்போது…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்…

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹைதர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார்.…

முன்னாள் மனைவி என்று தவறுதலாக நினைத்து வங்கி ஊழியரை கொடூரமாக தாக்கிய நபர்…!!

கேரளாவின் பலுசேரி அருகே வசித்து நபர் ஒருவர் தனது மனைவி விவாகரத்து செய்துள்ளார். ஆனால், விவாகரத்து பெற்றுக்கொண்ட மனைவியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அவரது முன்னாள் மனைவி பலுசேரியில் உள்ள நன்மந்தா அருகே உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.…

எரிபொருள் விலையை முடிவு செய்வது அமெரிக்கா: மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறு- மத்திய இணை…

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பெட்ரோல்…

கேரளாவில் பயங்கரம்: பட்டப்பகலில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலை…!!

கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் இன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக…

திருப்பதியில் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு…!!

திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நேரடியாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன் அளிப்பது அல்லது ஆன்லைனில் டிக்கெட் வழங்குவது குறித்தும் இன்னும் 2, 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 16ல் வங்காளதேசம் பயணம்…!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நள்ளிரவில்…

அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு!!

கற்பிட்டி பத்தலங்குண்டு பராமுன தீவுப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பத்தலங்குண்டு பகுதியிலுள்ள கடற்படையினர் நேற்றிரவு (14) ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, இவ்வாறு சடலம் ஒன்று…

கொவிட் நாளாந்த தொற்று மீண்டும் 700 ஐ கடந்தது !!

நாட்டில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடும் வாகன நெரிசல்!

புத்தளத்தில் பெற்றோலுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் கிடையாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கமன்பில…

டெல்லியில் உச்சகட்ட காற்று மாசு: மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை…!!!

டெல்லியில் ஏற்கனவே வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை போன்றவற்றால் காற்று மாசு அதிகமாக உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லி அருகே உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவு…

ஈ.பி.டி.பி சபை அமர்வினை புறக்கணிக்க வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான…

ஈ.பி.டி.பி சபை அமர்வினை புறக்கணிக்க வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதான நிறைவேறியது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக…

யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது – மாவட்டச் செயலாளர்!!

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” இவ்வாறு மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். சபுகஸ்கந்த எரிபொருள்…