;
Athirady Tamil News
Yearly Archives

2021

பிள்ளைகளுக்கு புதிய கற்றல் முறைகள்…!!

புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் டலஸ்…

சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் செய்த நபர்- காலில் ஆணி அடித்து சித்ரவதை…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான அம்ரராம் கோதாரா, அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட…

ஒமைக்ரான் 106 நாடுகளில் பரவியது- உலக சுகாதார அமைப்பு தகவல்…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும்,…

வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு இலங்கை…!!

21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்கு மதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும். தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல. அத்தியாவசிய பொருளாகும். மக்களுக்கு இவ்வாறானா அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடையாகியுள்ள…

அரியானாவில் மது அருந்துவதற்கான வயது 21 ஆக குறைப்பு…!!

அரியானா மாநிலத்தில் மது அருந்தும் வயது குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் மது விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கு இருந்தது. இந்த நிலையில் அரியானாவில் மது அருந்துவதற்கான…

தினசரி பாதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல்… சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரிட்டன்…

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியதன் பின், தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து…

இரண்டு கட்டணங்களை அதிகரிக்க இரகசிய பேச்சு !!

மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தீர்மானமும்…

திருப்பதி சென்றடைந்தார் பிரதமர் மஹிந்த !!

இலங்கை பிரதமர் ராஜபக்ஷ, இன்று மதியம் 12 மணியளவில் திருப்பதிக்கு வந்தார். விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணன் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ்…

தூக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)

தூக்கம் கெடுக்கும் பல்வேறு நிகழ்வுகள் பராசோம்னியா (Parasomnia) என அழைக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. கனவில்லா தூக்கத்தில் ஏற்படும் தூக்கத்திலிருந்து விழிக்க வைக்கும் கோளாறுகள் இவை...தூக்கத்தில் நடப்பது (Somnabulism-Sleep walking)…

மனைவியிடம் கட்டாயம் கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள்…. !! (கட்டுரை)

விட்டுக்கொடுத்து போவது, இது தான் உறவைவிட்டுப் பிரியாமல் இருக்க கணவன், மனைவியை பாதுகாக்கும் பாலம், பிணைப்பு, கெமிஸ்ட்ரி என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது, ஓர் கட்டத்திற்கு மேல்…

82 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 82 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…

அதிபர் ஒருவர் கைது!!

மாணவன் ஒருவனை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற முற்பட்ட அதிபர் ஒருவரை இலஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி!!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை…

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!! (வீடியோ)

தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை…

வவுனியா சண்முகானந்தா மகாவித்தியாலத்தில் சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை கல்லூரி அதிபர கணேசலிங்கம் தலைமையில் இன்று (23) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு சரஸ்வதி சிலையை…

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் இன்று அடையாளம்!!

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம்…

விலை அதிகரிப்பிற்கு எதிராக வலி. மேற்கு பிரதேச சபையில் போராட்டம்!! (படங்கள்)

தற்போது நிலவுகின்ற பொருட்களின் விலைவாசி அதிகரிப்பிற்கு எதிராக வலி.மேற்கு பிரதேச சபைக்கு வெளியே, சபையின் உறுப்பினர்களால் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்று உப தவிசாளர் சச்சிதானந்தம்…

வடமாகாணத்தில் இருந்து தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை…

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக வடமாகாணத்தில் இருந்து தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக புதிய தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதியரசர்…

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு!! (வீடியோ)

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்…

பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 301 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,527 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

இன்று மின் விநியோகத்தில் தடை ஏற்படாது!!

லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்திருந்த இரண்டாவது மின் பிறப்பாக்கியின் Generator திருத்த வேலைகள் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று (23) மின் விநியோகத்தில்…

24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா சாதனை…!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ‘பிரலே’ ஏவுகணையின் முதலாவது சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. ஒடிசா மாநிலம் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடந்தது. இந்த உந்துவிசை…

மியான்மரில் சுரங்கத்தில் நிலச்சரிவு -100 தொழிலாளர்கள் மாயம்…!!

மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாகாணம் ஹபகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி சீனா எல்லை அருகே அமைந்துள்ளது. சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மாணிக்க கற்களை…

கொரோனா தடுப்பூசியின் 4-வது டோஸ் செலுத்த இஸ்ரேல் திட்டம்…!!

கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா பரவுவதால் பூஸ்டர் தடுப்பூசியை (3-வது டோஸ்) பல்வேறு நாடுகள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியின் 4-வது…

திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 12000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.…

கடலில் விழுந்த ஹெலிகாப்டர்… 12 மணி நேரம் நீந்தி கரையேறிய மடகாஸ்கர் மந்திரி…!!

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த…

தனக்கு பிறந்த குழந்தையை கள்ளகாதலர்களுடன் சேர்ந்து கொன்ற இளம்பெண் கைது…!!

கேரள மாநிலம் திருச்சூர் பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளங்குழந்தை பிணம் கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பரமக்காவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு…

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன்…

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன் கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ) ############### சுவிஸ்வாழ் செல்வி சதீனா சுபாஷ்கரன் அவர்களது இருபத்தி நான்காவது பிறந்த நாள் நிகழ்வு தாயக கிராமங்களில்…

மடகாஸ்கர் கப்பல் விபத்து- பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு …!!!

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில்…

கேரளாவில் சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டணை…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறுமி ஒருவர் படித்து வந்தார்.இந்த நிலையில் அவரின் நடவடிக்கைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவரின் பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாக…

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட…

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் தெதிகமவில் புதிய பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நெலும்தெனிய - துந்​தொட்டை - கலாபிடமட (பி 540) வீதியில் தெதிகம புதிய…

நாட்டை உலுக்கிய கொடூர கொலை – பிரதான சந்தேக நபர் கைது!!

மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக அடித்து கொன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர். இக்கொலை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றதுடன் 14 வருடங்களின் பின்னர் சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும்!!

கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பழிதீர்ப்பதற்கான வேட்டையை பெருந்தோட்டக் கம்பனிகள் ஆரம்பித்துள்ளன. எனவே, இதனை முறியடித்து தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கைத்…