;
Athirady Tamil News
Daily Archives

16 August 2022

பருவகால பாதிப்புக் குறைபாடு !! (மருத்துவம்)

“Seasonal Affective Disorder” என்ற பெயரைக் கேட்டால், சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படும், “பருவகால பாதிப்புக் குறைபாடு” என்ற இந்தப் பெயரிலிருந்தே, அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.…

தைவானை சுற்றி சீனா மீண்டும் போர்ப்பயிற்சி..!!

சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சீனா கடும்…

அரசியல் எதிர்வுகூறல்கள் எதுவும் பிழைத்ததில்லை!!

தேசிய அரசாங்கம்தான், நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமென 2021 மார்ச் 21 இல் கூறியதற்காகவே ராஜபக்ஷக்கள் தன்னைக் கைது செய்ததாகவும், தனது எதிர்வுகூறல்கள் அரசியலில் பிழைத்ததில்லை என்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான…

யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் – இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா…

சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில்,…

இந்தியாவில், விரைவில் 5ஜி செல்போன் சேவை..!!

டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:- 'இல்லம்தோறும் தேசிய கொடி' என்ற பிரசாரத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது நாட்டுக்கு புதிய வலிமையை அளித்துள்ளது. இப்படி ஒரு வலிமை…

திருப்பதி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 ஆயிரம் பக்தர்கள் காத்திருப்பு..!!

சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி 5 கிலோ…

சிங்கப்பூரில் கோட்டாவின் செலவு எவ்வளவு தெரியுமா?

நாட்டிலிருந்து மாலைதீவுக்கு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பியோடினார். சிங்கப்பூரில் தங்கியிருந்த காலத்தில் அவருடைய மொத்த செலவு 65 மில்லியன் ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாபியா என கூறிய விரிவுரையாளர் – உயிரை மாய்க்க முயன்ற மாணவன்!!

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவர் தவறான முடிவெடுத்து , உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம்…

லாரி-கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவு..!!

5 பேர் சாவு கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பங்கூர் கிராமத்தில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதம்…

சுதந்திர தினவிழாவிலும் தேசிய கட்சிகள் அரசியல் செய்கிறது- குமாரசாமி குற்றச்சாட்டு..!!

பெங்களூரு ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது;- நாடு சுதந்திரம் அடையவதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி வேறு. தற்போது நாட்டில்…

பெங்களூரு புறநகர் மாவட்ட தலைநகர் ‘தேவனஹள்ளி’- மந்திரி சுதாகர் அறிவிப்பு..!!

பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு புறநகர் மாவட்ட பொறுப்பு மந்திரி சுதாகா் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு…

டயஸ்போராவிற்கான தடையை நீக்குவதில் பிரச்சினை இல்லை!!

தமிழ் டயஸ்போராவிற்கான தடை அநியாயமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை நீக்குவதில் பிரச்சினை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அவர்களின் டொலர் முதலீட்டின் அடிப்படையில் தடையை நீக்கம் செய்யப்படக்கூடாது எனவும் அவர்…

சுயநல அரசியலை ரணில் தொடர்கிறார் !!

போராட்டங்கள் ஊடாக ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டை நெருக்கடி நிலைமைக்குள் தள்ளியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், ஊழல்…

நெல்லியடியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை!!…

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றில் 35 ரூபாய் விற்பனை விலையாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு ஆபாச அழைப்பு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி…

பருத்தித்துறையில் தையல் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மின்வெட்டு…

மந்திரி முன்பு போராட்டம் நடத்த முயற்சி; காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது..!!

பெலகாவியில் தோட்டக்கலைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராஜ்குமார். இவர் மீது காங்கிரஸ் பெண் பிரமுகரான நவ்யஸ்ரீ என்பவர் பெலகாவி ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமார் மீது ஏ.பி.எம்.சி. போலீசார்…

எரிபொருள் விலை குறித்து அதிரடி அறிவிப்பு !!

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது என்றும் சகல எரிபொருள் வகைகளுக்குமான விலைகள் அவ்வாறே பேணப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிபொருள் விலை…

தனது காதல் கதையை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் !!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியரை இடம் மாற்றியதை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலையினை மூடி இன்று (16)…

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்..!!

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். ஆளுநர் பஹு சவுகானை நேரில்…

சீனக் கப்பல்: இராஜதந்திர அழுத்தத்தில் இலங்கை!! (கட்டுரை)

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கவும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது என, ஓகஸ்ட் 13ஆம் திகதி,…

சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம்!! (படங்கள்)

இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான 'டோனியர் 228' ரக விமானம் இன்று இலங்கையை வந்தடைந்தது. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய…

அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு – வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்..!!

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த…

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்!!

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316…

சாய்ந்தமருது மியன்டாட் இளையோர் அணியை வீழ்த்தி சன்பிளவர் இளையோர் அணி அபார வெற்றி!!

சாய்ந்தமருது மியன்டாட் இளையோர் அணியின் புதிய சீருடை அறிமுக கண்காட்சி கிரிக்கெட் போட்டி சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது சன் பிளவர்…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் !!

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. முன்னதாக, இந்த கப்பல் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு,…

அனைவரும் நாட்டைக் காப்பாற்ற முன் வரவேண்டும்: கரு ஜயசூரிய!!

வரலாற்றில் இதுவரை சந்திக்காத துரதிஷ்டவசமான காலகட்டத்தை இலங்கை கடந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அனைத்து பிரஜைகளும் நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன் வர வேண்டும் என முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு…

நாசி வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து – அனுமதி கோரிய பாரத் பயோடெக்…

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர்…

சட்டத்தரணிகளான பொலிஸ் அதிகாரிகள்!!

பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேர் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு உதவிக் பொலிஸ் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர், மூன்று பொலிஸ்…

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு!!

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவுகளை பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என…

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் சாவு..!!

பெங்களூரு ஹெண்ணூர் எச்.பி.ஆர். லே-அவுட் 5-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வந்தவர் விஸ்வாஸ்குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி…

சர்வதேச ​விண்வெளி மையத்தில் இந்திய தேசியக்கொடி..!!

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும்…

பி.எம்.டி.சி. பஸ்களில் அலைமோதிய கூட்டம்..!!

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து பன்னரகட்டா, பனசங்கரி, தேவனஹள்ளி உள்ளிட்ட…