;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

3வது முறையாக சீன அதிபராக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!!

சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றார். தொடர்ந்து 3வது முறையாக அவர் அதிபராக பதவியேற்றிருக்கிறார். சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு…

35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக…

ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக…

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு !!

நாட்டில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் அநுர ஹேவகீகன கருத்து தெரிவிக்கையில், அண்மைக்கால போக்கு கவலைக்குரியதாக…

ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.39,000 இனால் குறைவு!!

உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன்…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை…

தட்டுப்பாடான மருந்துகளின் பட்டியலை கோரும் சஜித்!!

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை அமைப்பில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு…

அனுமதியின்றி கடலட்டை பிடித்த ஆறு பேர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக…

மார்பிங்’ படங்களுடன் பெண் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெண் நீதிபதி ஒருவர் கடந்த மாதம் 7-ம் தேதி நீதிமன்ற அறையில் இருந்தபோது, அவருக்கு ஒரு பார்சல் வந்தது. பெண் நீதிபதியின் குழந்தை படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பார்சல் வந்துள்ளதாக கூறி அதனை நீதிபதியின்…

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக ஏமாற்றி கப்பல் கேப்டனிடம் ரூ.2 கோடி சுருட்டல்:…

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தை சேர்ந்தவர் முகமது அஷ்ரப் புகாரி. இவர் வெளிநாட்டில் தனியார் கப்பல் நிறுவனத்தில் கேப்டனாக உள்ளார். இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:- எனக்கும் எனது குடும்பத்து…

உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து…

தெர்மோகோல் ஆராய்ச்சியில் இருந்தவர் ஆலோசனை சொல்கிறார்… செல்லூர் ராஜூ கருத்துக்கு அமர்…

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக்…

பெருங்கடலில் மிதக்கும் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள்- 2040க்குள் 3 மடங்காக உயர…

பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு 1979…

மசோதாவை 2வது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு…

வீட்டு வேலைக்காக திருமணம் செய்த கணவர்- விவாகரத்து பெற்ற மனைவிக்கு 1.75 கோடி நஷ்ட ஈடு!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் இவானா என்பவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தரும்படி நீதிமன்றத்தை நாடினார். அவர் அங்கு தாக்கல் செய்த மனுவில், "வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு…

100 நாள் வேலை திட்டத்தில் நிதி முறைகேடு- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!!

வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பெயர்களை சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

ரஷிய போரால் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் இயங்கும் உக்ரைன் அணுமின் நிலையம்!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து…

டெல்லியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் பலி- 8 பேர் படுகாயம்!!

டெல்லி மலை மந்திர் பகுதியில் வேகமாக சென்ற கார் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும்…

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம்- அமெரிக்க புலனாய்வு அமைப்பு பகீர் தகவல்!!

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான்…

பூரியில் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து- 106 பேர் பத்திரமாக மீட்பு !!

ஒடிசா மாநிலம் பூரியில் வணிக வளாகம் உள்ளது. இங்கு 40 கடைகள் உள்ளன. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் பற்றி எறிந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து…

நேபாளத்தில் லிங்க பைரவி தேவி கோவிலை பிரதிஷ்டை செய்தார் சத்குரு!!

பெண்மையின் சக்திமிக்க வெளிப்பாடான லிங்கபைரவி தேவி கோவிலை நேபாள நாட்டில் சத்குரு பிரதிஷ்டை செய்தார். இந்தியாவிற்கு வெளியில் முதல் முறையாக லிங்கபைரவி கோவில் நேபாள நாட்டில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு வழிகளில் சத்குருவிற்கும்…

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!!

சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியான ரஜதல் பகுதியில் நேற்று நள்ளிரவில் அந்த நபர் ஊடுருவ…

என்ஜினில் தீப்பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நோக்கி ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் விமான பணியாளர்கள், பயணிகள் என மொத்தம் 78 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பற்றியதற்கான அறிகுறி…

பிரதமர் நரேந்திர மோடி 12-ந்தேதி பெங்களூரு வருகை!!

தென்இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர், மைசூர் நகரங்கள் உள்ளன. இந்த இரு நகரங்களும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரில் இருந்து மைசூரு இடையே 4 வழிச்சாலை உள்ளது. இவை…

அரசியல் என்பது சிறந்த களம்!!

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன். எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை என்னிடம் தாராளமாக…

நிராயுத போர்க் கைதி சுட்டுக்கொலை – கொதிநிலை அடையும் உக்ரைன் போர் !!

உக்ரைனின் நிராயுதபாணியான போர்க் கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, பேசுபொருளாகியுள்ள நிலையில், தமது படைவீரரை சுட்டுக்கொன்ற ரஷ்ய படையினரை கண்டறிவோம் என உக்ரைன் சூளுரைத்துள்ளது. கொலையாளிகளை தாம் கண்டுபிடிப்போம் என உக்ரைன் அதிபர்…

ஆந்திராவில் விற்கப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு- தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் 2 பேர் கைது!!

மகாராஷ்டிரா மாநிலம், பிரமணி மாவட்டம் பாலம் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் இதுவரை 17 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருந்தது. போலீசார் விசாரணையில் 2 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் காணாமல் போனதாக தெரியவந்தது. போலீசார் வழக்கு…

கனவு நனவானது – கனேடியருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் !!

லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்ட கனேடிய நபருக்கு அந்த கனவு நனவான சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டனில் வசிக்கும் 34 வயதான லெமோர் மோரிசன் (Lemore Morrison), என்பவருக்கே…

காங்கிரஸ் இனி தேசிய கட்சி அல்ல… கேசிஆர் மகள் சொன்ன ‘டீம் பிளேயர்’…

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ரஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா டெல்லி வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த…

சீனா-ரஷ்யா உறவின் மர்மம் – ரஷ்யாவிற்கு இழப்பை உண்டாக்கும் முயற்சியில் உக்ரைன் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் பக்முட் மற்றும் டொனெட்ஸ்கில் நகரங்களைப் பாதுகாத்துப் போரிடுவதன் மூலம் ரஷ்யாவிற்குக் கடுமையான இழப்பை உண்டாக்கலாம் எனத் உக்ரைன் திட்டமிட்டுச் செயல்படத் துவங்கியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு…

சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல்… ஜாமீன் மனு விசாரணைக்கு முன்னதாக அவசர…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ…

தென்கிழக்காசியாவில் அதிவலதின் இயங்குதளங்கள் !! (கட்டுரை)

இன்றைய நவீன காலத்தில் அதிவலதின் இயங்குதளங்கள் மாறி வருகின்றன. குறிப்பாக, ஆசிய சூழலில் இவை புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன. நவ-நாசிச சிந்தனைகள், வெள்ளை மேலாதிக்க அரசியல் என்பன ஆசிய இளைஞர்களால் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.…

மாற்றுத்திறனாளி பெண் ஊழியரிடம் மன்னிப்புகோரிய எலான் மஸ்க் !!

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில், டுவிட்டர் நிறுவனத்தை எலான்…