;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

அமெரிக்காவில் கிரீன் கார்டு நேர்காணலுக்கு சென்றவர்கள் கைது; இந்தியர்கள் அதிர்ச்சி !

அமெரிக்காவில், சான் டியாகோவிலுள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அலுவலகங்களில், கிரீன் கார்டுக்கான நேர்காணலின்போது, அமெரிக்க குடிமக்களின் துணைவர்கள் உட்பட விசா காலாவதியானவர்கள் கைது செய்யப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

141 வயதான ஆமை Gramma உயிரிழந்துள்ளது

அமெரிக்காவின் விலங்கியல் தோட்டத்திலிருந்த உலகின் மிக வயதான ஆமை உயிரிழந்துள்ளது. கிராம்மா (Gramma) எனும் ஆமை நவம்பர் 20ஆம் தேதி பூமியிலிருந்து விடைபெற்றது. கிராம்மா (Gramma) ஆமைக்கு சுமார் 141 வயது இருக்கும். கிரம்மா Galápagos வகை ஆமை.…

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் ; இம்ரான்கான் மகனால் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவரது மகன் காசிம் கான் தனது தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தையும், அவரை விடுவிக்குமாறும் கோரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். காசிம் கான் 'எக்ஸ்'…

ஊடகங்களை அடக்கும் முயற்சி பலவீனத்தையே காட்டுகிறது

எம்.எஸ்.எம்.ஐயூப் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமலும் ஜனாதிபதியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின்தும் சலுகைகளை இரத்துச் செய்தும் ஏனைய கட்சிகளைப் பார்க்கிலும், தாம் வேறுபட்டவர்கள் என்பதைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் இது…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது

வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் ஆலயத்தை சூழ நின்ற மரங்களும் பாறி விழுந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு…

மாவிலாறு அணையால் அபாயம் ; திருகோணமலையின் பல பகுதிகள் நீரில்

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று காலை (30) உடைந்துள்ளது மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்த நிலையில் மூதூர், வெருகல், சேருவில கடுமையாக…

மழை, வெள்ளம்: தென்கிழக்கு ஆசியாவில் 460 போ் பலி!

தென்கிழக்கு ஆசியாவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 460-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். இது குறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியாவில் ஆகிய…

தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு

நேபாளத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து போகாராவுக்கு புத்தா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சனிக்கிழமை புறப்பட்டது. பிற்பகல் 3.45 மணிக்கு போகாரா சர்வதேச…

பேராதனையில் மண்சரிவு, பலர் பலி ; பல்கலைக்கழகத்திலும் பெரும் சேதம்

சீரற்ற வானிலை காரணமாகக் பேராதனை, சரசவிகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில், பலர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும்…

7pm – சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 46,638 நபர்கள் பாதிப்பு

யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். மேலும்…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டிரம்பின் அதிரடி நடவடிக்கை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய…

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 36,088 நபர்கள் பாதிப்பு!

யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். மேலும்…

அனைத்து புகலிட விண்ணப்பங்களையும் நிறுத்திய ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தையடுத்து அங்கீகரிக்கப்படாத…

குஞ்சுக்குளத்தில் நிர்க்கதியான 3 பேரை பத்திரமாக மீட்ட விமானப்படை!

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இன்று (30) மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச்…

120 அடி உயரத்தில் ஸ்கை டைனிங்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – நடுங்கவைக்கும் சம்பவம்

சுற்றுலா பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக அந்தரத்தில் சிக்கி தவித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஸ்கை டைனிங் மூணாறு அருகே அனச்சல் பகுதியில் ஸ்கை டைனிங் (Sky Dining) என்கிற உணவகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. கிரேன் மூலம் 120 அடி…

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்; இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்பு

கொத்மலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இதன் போது காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு…

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்திலிருந்த இளைஞனைக் காணவில்லை ; கதறும் குடும்பம்

கலா ஓயாவில் சிக்குண்ட யாழிலிருந்து சென்ற இளைஞனைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் சென்று கலா ஓயாவில் சிக்குண்டு வீட்டுக் கூரையிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனத்…

கர்நாடகா: ஓய்வு பெற்ற டிஎஸ்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகி பகுதியை சேர்ந்தவர் எச்ஒ துரை (வயது 75). இவர் கர்நாடக போலீசில் டிஎஸ்பி ஆக பணியாற்றி பின்னர் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஓய்வு பெற்ற டிஎஸ்பி துரை இன்று தனது வீட்டில்…

ஒரே நிபந்தனையால் அமைதி திட்டத்தை குழப்பிய புடின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட டான்பாஸ் உள்ளிட்ட கிழக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புடின் நிபந்தனை விதித்துள்ளாா். போரை…

வவுனியாவில் வீட்டு கூரையில் சிக்கிய குடும்பம் ; ஹெலி மூலம் மீட்ட விமானப்படை

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212…

மண்ணுக்குள் புதைந்த ஐந்து வீடுகள் ; பலர் மாயம்

வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் நேற்று (29) இரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 05 பேர் காணாமல் போயுள்ளனர். இடிந்து விழுந்த மலைச்சரிவின் கீழ் மேலும் ஐந்து வீடுகளும் சுமார் 10 பேரும் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என…

யாழில் மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையை சேர்ந்த 63 வயதுடைய மீனவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிறுதொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் இன்றைய…

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு 30.11.2025…

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29439 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால்…

அதிபர் டிரம்ப்பை மறைமுகமாகச் சீண்டும் புகைப்படம்

அமெரிக்காவில் அண்மையில் கொண்டாடப்பட்ட ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ (Thanksgiving Day) அன்று, RFK ஜூனியர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். அதில் அவர், டிரம்ப், எலோன் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் மகன் ஆகியோருடன்…

கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்தவர் பிரபீஷ் (வயது 37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உண்டு. இந்தநிலையில் பிரபீஷ்க்கும் அனிதா(32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அனிதா கர்ப்பமானார்.…

கனடாவில் தீ விபத்தால் பல இந்தியர்கள் பலி ; நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்

கனடா நாட்டில் உள்ள பிராம்டன் நகரின் மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கீழ் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேல் தளத்தில்…

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப்…

நல்லூர் – கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் தடை? ரஷிய அரசு அறிவிப்பு!

ரஷியாவில், நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியைத் தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான “வாட்ஸ் ஆப்” செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி…

புஜாராவின் மைத்துனர் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி காரணம்!

சேதேஸ்வர் புஜாராவின் மைத்துனர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சேதேஸ்வர் புஜாரா குஜராத், ராஜ்கோட்டை சேர்ந்தவர் சேதேஸ்வர் புஜாரா. மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜரா 7,195 ரன்கள் குவித்திருந்தார். கடந்த…

தமிழர் பகுதியொன்றில் மீட்க முடியாத நிலையில் 36 பேர்; மூன்று நாளாக தொடரும் முயற்சிகள்

நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சீது விநாயகர் புரம் பகுதியில் சிக்கியுள்ள 36 பேரை இதுவரை மீட்க முடியாத நிலை உருவாகியுள்ளது என…

யாழில் கொடூரம்: கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை!

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம்…

இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

கொட்டுகொட பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபை(CEB) அதன் கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையத்தை தற்காலிகமாக மூடிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுற்றியுள்ள ஆற்றின்…

கோர தாண்டவம் ஆடிய “டித்வா” ; சோகத்தை ஏற்படுத்தும் யாழ்ப்பாணத்தின் நிலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இடப்பெயர்வு…