அமைதிப் பேச்சுவார்த்தைக்காக கட்டார் பயணமான சூடான் இராணுவ தளபதி !!
சூடானில் இராணுவப் படைகளுக்கிடையே நிகழும் மோதலினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, சூடானின் இராணுவத் தளபதி கட்டார் பயணமாகியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இராணுவத்தளபதி அப்துல் ஃபட்டா…