வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு- பாகிஸ்தான் பிரதமர்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தபோது அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர். ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது.…