இரு ராஜபக்ஷர்களுக்கும் பயணத்தடை நீக்கம்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் முறைகேடுகள்…