கனடாவில் அதிகரிக்கப்படும் மேலுமொரு கட்டணம்..! வெளியான அறிவித்தல் !!
கனேடிய மாகாணமான றொரன்டோவில் விரைவில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்னும் சில வாரங்களில் இளையோர் மற்றும் வயது வந்தர்வர்களுக்கான போக்குரவத்து கட்டணங்கள் 10 சதத்தினால் உயர்த்தப்படவுள்ளது.…