எரிபொருள் விநியோகம் பாதிப்பா?
நாட்டில் 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
ஆனால் இதனால் வழமையான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாதவாறு…