இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது…