கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்- ஜே.பி. நட்டா…
கர்நாடக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. 224 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 150 தொகுதிகளை இலக்காக கொண்டு…