வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா…