புகை மூட்டமாக காட்சியளிக்கும் இந்தியாவின் தலைநகர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், முடிந்தவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும்…