பெண்ணின் மோட்டார் சைக்கிளை உடைத்து ATM கார்ட் திருடி மதுபானம் கொள்வனவு செய்தவர்களுக்கு பொலிஸ் வலை வீச்சு
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளினுள் இருந்து பணப்பையை திருடி , அதில் இருந்த தானியங்கி அட்டை (ATM) ஊடாக மதுபானங்களை கொள்வனவு செய்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்