;
Athirady Tamil News
Daily Archives

9 March 2024

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் புதிய சட்டம்

பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் பதவியை வகிப்பவர்கள் குறிப்பிட்ட ஒர் கால வரையறை வரையில் மட்டும் அந்தப் பதவியில்…

அதிகரிக்கும் பதற்றம்: போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு இராணுவத்தின் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த…

சூழ்ச்சிகளாலேயே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வீழ்த்தப்பட்டது: நாமல் ராஜபக்ச

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் 07 இடம்பெற்ற…

புதருக்குள் மறைந்திருந்த பெண்கள்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டெல்லி எல்லைக்கு அருகே உள்ள இந்திராபுரம் காஜியாபாத்தில் உத்தரபிரதேச போலீசார் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வெளிநாட்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தனர். அதிகாலை நேரத்தில் கொள்ளையர்கள் அதிகமாக…

உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று , குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான…

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு…

அனுராதபுரத்தில் கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : நாடாளுமன்றில் பைடன் ஆவேசப்பேச்சு

டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று டிரம்பை கடுமையாக சாடி நாடாளுமன்றில் தனது உரையினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிகழ்த்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பைடனின் இந்த உரை…

பிரமாண்ட பிரச்சார கூட்டத்தில் ரணில் : நாளை முதல் ஆரம்பம்

உண்மை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு குளியாபிட்டிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில்…

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என…

நடிகர் விஜய்யின் புது முயற்சி! அரசியல் பயணத்தை வலுவாக்க நடவடிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த…

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில்…

மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு

தலசீமியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் உட்பட சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரியவித்ள்ளது. இந்த மருந்துகள் மருத்துவ பொருட்கள் அல்லது மருத்துவமனைகளில் கிடைக்காது. சுகாதார அமைச்சு…

வெடுக்குநாறி மலையில் விபத்துக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு…

சுக்கான் இறுகியதால் தடம் மாறி தண்டளவாளத்தில் பயணித்த பேருந்து

தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு - கனேமுல்ல புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (08.03.2024) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ் – மன்னார் பிரதான வீதியில் திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்

யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (08.03.2024) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.…

நேட்டோ அமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்தது சுவீடன்

நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றுமுன் தினம்  (07) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேட்டோவின் 32ஆவது அங்கத்துவ நாடாக சுவீடன் விளங்குகின்றது. நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரைன்…

ஐரோப்பாவின் 1 மில்லியன் ஆண்டு பழமையான கல் கண்டுபிடிப்பு

ஒரு புதிய ஆய்வின்படி, உக்ரைனில் கண்டுபிடிக்கப்பட்ட கல் கருவிகள், 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை, ஐரோப்பாவில் மனிதர்களின் ஆரம்ப உறுதியான ஆதாரமாக இருக்கலாம். ஹோமோ சேபியன்ஸ் ஒருவேளை இந்த கருவியை உருவாக்கவில்லை, மாறாக, அவர்கள்…

மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 14 குழந்தைகள் காயம்!

ராஜஸ்தானின் கோடாவில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். குண்ஹாரி காவல் நிலையத்திற்குள்பட்ட சகடூரா பகுதியில் நேற்று  காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி…

உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா..!

உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்றும் இருக்கும் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் செல்வதற்கு சாலை தான் நமக்கு அடித்தளமாக…

கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates… யார் இந்த Paula Hurd., அவரது சொத்து…

ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் Bill Gates-உடன் கலந்துகொண்ட அவரது காதலி Paula Hurd யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே பார்க்கலாம். Microsot இணை நிறுவனர் பில் கேட்ஸ் இதுவரை பல நிகழ்வுகளில் தனது காதலி Paula Hurd-உடன்…