;
Athirady Tamil News
Daily Archives

2 April 2024

யாழில்.காணி மோசடி வழக்கு – அறிக்கையை திருத்திய பொலிஸார்

காணி மோசடி வழக்கில் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்தினார்கள் என போலீசாருக்கு எதிராக சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை யாழ்.நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. காணி மோசடி…

யாழில் வாள் வெட்டு – 22 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர்…

கண் சுகாதாரம் தொடர்பில் வட மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ள வேலைத்திட்டம்!

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக…

கனடாவில், பிரதமரின் பெயரைப் பயன்படுத்தி இடம்பெற்ற மோசடி

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவின் டீப் பேக் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மோசடியில் சிக்சி…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)…

சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டை சந்தையில் விற்பனை! விலை குறித்து வெளியான தகவல்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024) முதல் சீன பெரிய வெங்காயம் விற்பனை…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற தொடருந்துடன் லொறி மோதி கோர விபத்து

கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு(Bandaranaike International Airport) எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து ராகம(Ragama) பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் நோயாளிகள் மரணம்.. வெளியானது அதிர்ச்சியான காரணம்…!

அவசரகால சிகிச்சை கிடைக்காமல் வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்து மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி முன்னெடுக்கப்பட்ட…

சநாதனம் சா்ச்சை பேச்சு விவகாரம் திருத்த மனுவை தாக்கல் செய்ய அமைச்சா் உதயநிதிக்கு…

சநாதனம் குறித்த சா்ச்சை பேச்சு விவகாரத்தில் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றிணைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து முறைப்படி அணுகும்படி தமிழக அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம்…

நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள 10 முக்கிய வைத்தியசாலைகள்!

இலங்கையில் உள்ள 10 வைத்தியசாலைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் இன்றைய தினம் (02-04-2024) முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது இடம்பெற்றுவரும்…

பேருந்து பயண கட்டண திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போதைய சூழலில் பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்றையதினம் ( 01-04-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

மருத்துமனைக்கு பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மொழிப் பிரச்சினையால் நேர்ந்த…

புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார். இதன்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை தொடர்பில் கூறியிருக்கிறார். ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக…

தொடரும் போர் பதற்றம்: உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி மையங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்போது, மேற்குப் பிராந்தியமான லிவீவில் க்ரூஸ் வகை ஏவுகணை மூலம் ரஷ்யா நேற்றையதினம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அதில் ஒருகட்டடம் தரைமட்டமாகியுள்ளதாக…

வலி தாங்க முடியல… யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 65 வயதான…

விண்வெளிக்கு ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவன 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள்களை ஏவியுள்ளது. அத்தோடு, குறித்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. மேலும், இதற்காக…

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வேலைவாய்ப்புகளும் சராசரி சம்பளங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், அதிகளவு கேள்வியுடைய தொழில்களின் விபரங்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார வாகனம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி தனது முதல் SU7 மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார வாகன அறிமுக நிகழ்வில் ஷாவ்மியின் தலைமை நிர்வாகி லய் ஜுன் SU7 மின்சார வாகனத்தின் விலை 215,900 யுவான்(ரூ.24.89 லட்சம்) மற்றும்…