;
Athirady Tamil News
Daily Archives

15 May 2024

பிரான்சில் அனைத்து வயதினருக்கும் நொய்த்தொற்று ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை

பிரான்சில் கக்குவான் இருமல் என்னும் தொற்று பரவிவருவதைத் தொடர்ந்து, அனைத்து வயதினருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான இருமல் சாதாரண ஜலதோஷம் போல் துவங்கும் இந்த தொற்று, பின்னர் கடுமையான இருமலாக மாறும். அது ஆபத்தானதாகும்,…

பெண்களை Sweety ,Baby என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலா? நீதிமன்றம் அதிரடி கருத்து!

ஸ்வீட்டி பேபி என கூப்பிட்டு உயரதிகாரி தொல்லை தருவதாக இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாலியல் துன்புறுத்தல் இந்த காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதே…

உலகின் 5வது உயரமான சிகரத்தில் ஏறிய பிரான்ஸ் நாட்டவருக்கு ஏற்பட்ட துயரம்

நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் 5வது உயரமான Mount Makalu சிகரம் மீதேறிய பிரான்ஸ் நாட்டவர் மரணமடைந்துள்ளார். உடலை மீட்டுவரும் ஏற்பாடு இந்த ஆண்டில் இதுவரை இரண்டாவது மரணம் இதென்று கூறுகின்றனர். அதுவும் Mount Makalu-ல் இரண்டாவதாக மரணம்…

சர்வதேச மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ள ஒரு செய்தி: பதற்றம் நீங்கியது

சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு பதற்றத்தை உருவாக்கிய விடயம் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும்…

ஓமந்தையில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி

கோவிட் காலப்பகுதியில் ஏ9 வீதியின் வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து…

இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் கிராம உத்தியோகத்தர் கைது

உயிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தற்போது களுத்துறை தேக்கவத்தை கிராம அதிகாரியின் பகுதியில்…

மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்து சாரதி ஒருவர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (15.05.2024) இடம்பெற்றுள்ளது.…

இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் – அதிரவைத்த பின்னணி!

இறந்த பெண்ணை திருமணம் செய்ய மாப்பிள்ளை தேவை என்ற விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண் திருமணம் கர்நாடகா, புத்தூரை சேர்ந்த பெண் குழந்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகியுள்ளார். அதன்பின் அவர் குடும்பம் தொடர்ந்து…

இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்தையும் கவிழ்க்கப்போவதில்லை : உறுதியளித்த அமெரிக்கா

இலங்கையில் ஒரு செயல்பாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை எதிர்வரும் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் நனவாக்குவார்கள் என…

தூக்கத்தில் இருந்த தளபதியை இழுத்துச் சென்ற அதிகாரிகள்: தொடரும் கைது நடவடிக்கை

ரஷ்ய தளபதி ஒருவர் விடிகாலை 5 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுப்பி, அதிகாரிகளால கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தரதரவென இழுத்துச் சென்று ஆயுததாரிகளான திரளான பொலிசார் அவரது குடியிருப்பை சுற்றிவளைத்து, கைது நடவடிக்கையில்…

தமிழர் பகுதியில் குடும்ப தகராறில் நேர்ந்த விபரீதம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மாஞ்சோலை வீட்டுத் திட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. கணவன்…

சகோதரியை முதலையிடமிருந்து காப்பாற்றப் போராடிய பிரித்தானிய இளம்பெண்: கிடைத்துள்ள இன்ப…

இரட்டையர்களான பிரித்தானிய சகோதரிகள் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒரு இளம்பெண்ணை முதலைக் கவ்வி இழுத்துச் செல்ல, அவரது சகோதரி முதலையுடன் போராடி தன் சகோதரியை மீட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இளம்பெண்ணை கவ்வி…

விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (GCE OL exam) விஞ்ஞான பாட வினாத்தாளின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith…

அற்புத மூலிகையான வெள்ளைப் பூண்டு: இதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

வெள்ளைப் பூண்டின் நன்மைகளை அறியாமல், பழக்கத்தில் தான் நம்மில் பெரும்பாலானோர் பூண்டை (Garlic) அன்றாட உணர்வில் சேர்த்துக் கொள்கிறோம். விட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாக திகழும் வௌ்ளைப் பூண்டு கல்சியம், பொஸ்பரஸ்,…

Bank Account -ல் தவறுதலாக Credit ஆன ரூ.6.3 கோடி! ஆடம்பரமாக செலவு செய்த பெண்ணிற்கு ஆதரவு…

வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.6.3 கோடி கிரெடிட் செய்யப்பட்ட பணத்தை செலவு செய்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. Credit ஆன ரூ.6.3 கோடி கடந்த 2017 -ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிபொங்கில் மணி (Sibongile Mani) என்ற…

புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகள்… முதல் முறையாக மனம் திறந்த சார்லஸ் மன்னர்

புற்றுநோய் சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் குறித்து மன்னர் சார்லஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். மருத்துவர்கள் அனுமதி கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் சார்லஸ் மன்னர் வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து…

யாழில் அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காகசிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச…

கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

கொழும்பு (Colombo) நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது. பிரதான வீதிகளின் இடையிடையே கற்களை இடுவதன் மூலம் நகரின் வெப்பநிலையை…

போலி தொலைபேசி அழைப்புகள், போலி ஆள்மாறாட்டம்: இணைய குற்றிவாளிகள் குறித்து மத்திய அரசு…

புது தில்லி: போலி தொலைபேசி அழைப்புகள் தொடா்பாக மத்திய தொலைத் தொடா்புத் துறை(டிஒடி) அமைச்சகம் மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தங்கள் கைபேசி எண் துண்டிக்கப்பட இருக்கிறது எனக் கூறி வரும் அழைப்புகள் போலியானவை எனவும் இது…

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(15) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா…

வடமாகாண மல்யுத்தப் போட்டியில் வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் கௌரவிப்பு

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் மொத்தமாக 16 தங்கப்பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமைசேர்துள்ளனர். வடமாகாணத்தில்…

குரலற்றவர்களின் குரல் அமைப்பு

சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆணந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கையில்…

யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ?

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு ,…

ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது.…

காசா அகதிமுகாமில் ஈவிரக்கமின்றி தாக்குதல் ; 13 பேர் பலி

காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல்…

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

பெங்களூரு: சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சூரியனின் ஏஆா்13664…

பிரித்தானியாவில் தீவிரமடையும் வெப்ப தாக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சஹாரா (Sahara) பாலைவனத்தில் இருந்து வீசும் அனல் காற்று காரணமாக, பிரித்தானியாவில் (Britain) வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மினி வெப்ப அலையின் காரணமாக லண்டன் (london) மற்றும் தெற்கின் சில பகுதிகளில் 26.5C…

களனியில் பாதிக்கப்பட்டுள்ள தொடருந்து ​சேவைகள்

களனி (Kelaniya) மற்றும் ஜா எலை (Ja-Ela) தொடருந்து நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை விளக்குத் தொகுதிகள் செயலிழந்துள்ளதன் காரணமாக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக களனி தொடக்கம் ராகமை வரையான தொடருந்து பாதையில்…

சிறுவர்களிடையே பரவும் தொழுநோய் ; வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழுநோயாளிகள் இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.…

யாழ்.போதனாவில் குழந்தையை கைவிட்டு சென்ற மாணவி மீட்பு – மாணவியை வன்புணர்வுக்கு…

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார்…

4 வயது மகளுக்கு சிறுநீரக பாதிப்பு என பொய் கூறி யாழில் யாசகம் பெற்ற காத்தான்குடி வாசி…

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேணும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது…

ஈராக் இராணுவம் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்

ஈராக் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதல் கிராமப்புறப் பகுதியான தியாலா மற்றும் சலாவுதீன் மாகாணங்களுக்கு இடையே…

மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி

இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர். அத்துடன், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம்…