பட்டப்படிப்பு படித்திருந்தால் மாதம் ரூ.10,000 – முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
மஹாராஷ்டிராவில் பட்டப்படிப்பு முடித்துள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி…