;
Athirady Tamil News
Daily Archives

8 August 2024

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் – முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை

பங்களாதேஷ் (bangladesh) நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், டெல்லி (Delhi) - டாக்கா இடையே ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ ஆகியவை இயக்க ஆரம்பித்துள்ளாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை விமான சேவை…

கை, கால் வீக்கத்துடன் பரவும் புதுவித காய்ச்சல்.., அச்சத்தில் ஆந்திர மக்கள்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் கை, கால் வீக்கத்துடன் புதுவித காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். வைரஸ் காய்ச்சல் இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் புதுவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கை, கால்கள்…

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக புதிய துறை – ஜனாதிபதி அறிவிப்பு

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக இந்த துறை உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவு…

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (08) நான்கு…

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் இருந்து போக்குவரத்து தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வருடாந்த…

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியான தாக்குதல் : பலர் காயம்

ஈராக்கில்(iraq) உள்ள அமெரிக்க(us) படைத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்-அசாத் முகாமை இலக்கு வைத்து பல ரொக்கெட் தாக்குதல்கள்…

கிராம் எடையால் ஒலிம்பிக்கில் இருந்து இந்திய வீராங்கனை நீக்கம்!

ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய வீராங்கல்னை வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில்,…

மன்னாரில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அமோக வரவேற்பு

மன்னார் நீதிமன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள் அத்து மீறி நுழைந்து…

யாழில் பரபரப்புடன் இடித்து அகற்றப்பட்ட மதில்கள் ; வெளியான காரணம்

வடமராட்சி பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி முறைகேடாகக் கட்டப்பட்டு வந்த மதில்கள் நேற்றையதினம்(07) பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - வடமராட்சி…

நாமலை ஜனாதிபதி வேட்பாளாராக களமிறக்கியதன் பின்னணி இதுதானா? முக்கியஸ்தர் தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதியாக்கி நாமலை பிரதமராகும் திட்டமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,…

தமிழ் பொதுவேட்பாளர் அறிவிப்பு இன்று

தமிழ் பொது வேட்பாளரின் பெயர் இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு…

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்…! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்

பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிசை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.…

ரூ.33,000 மதிப்புள்ள T-shirt அணிந்த CEO.., சம்பள உயர்வு இல்லை என கூறியதால் நெட்டிசன்…

அன்அகாடமி நிறுவனத்தின் சிஇஓ ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்று கூறியது பேசு பொருளாகியுள்ளது. அன்அகாடமி (Unacademy) கடந்த 2015 -ம் ஆண்டில் ஹெமேஸ் சிங், கௌரவ் மஞ்சக் மற்றும் ரோமன் சைனி ஆகியோர் இணைந்து அன்அகாடமி (Unacademy)…

3-ம் உலக போர்… திகதியை அறிவித்த பிரபல ஜோதிடர்!

இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படும் பிரபல ஜோதிடராக குஷால் குமார் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை கணித்து பிரபலமடைந்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்த அவர், இந்த போர்களால்…

2700 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு: தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்!

இத்தாலியின் டஸ்கனி(Tuscany) மாநிலத்தில் உள்ள சாஸ்ஸோ பின்சுடோ நெக்ரோபோலிஸில்(Sasso Pinzuto necropolis) 2700 ஆண்டுகள் பழமையான வழிபாட்டு கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வகையில் மிகப்பெரிய வழிபாட்டு கோயில்…