திருப்பதி லட்டு விவகாரம்; சனாதன தர்மம் அழிக்கப்படுவதா? கொதித்தெழுந்த பவன் கல்யாண்!
திருப்பதி லட்டு விவகாரம் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் உலக புகழ் பெற்ற லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு…