40 கோடி மதிக்கத்தக்க ஆபத்தான பொருளுடன் சிக்கிய செல்வத்தின் கைப்பிள்ளை!!
மன்னாரின் பிரபல மணல் மாபியா போதை வஸ்து கடத்தியதாக அதிரடி கைது செய்யப்பட்டுள்ள ரேஜன் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையை நிராகரித்து சிறையில் அடைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…