பொலிஸ் மா அதிபரின் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசேட முடிவு
ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மா அதிபர் சார்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன்…