திருகோணமலையில் இளம் பெண் கொலை… சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!
திருகோணமலை மாவட்டம், சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்றையதினம் (02-08-2024) மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 16ஆம்…