இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி : முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே…