ஒர டிராகன் பழம் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?
பழங்கள் சாப்பிடுவதால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். பழங்களில் பொதுவாக வைட்டமின்களும் தாதுப்பொருட்களு் நிறைவாக உள்ளன. டிராகன் பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று வெள்ளை சதை மற்றும் மற்றொன்று சிவப்பு சதை கொண்டது. அதன் சுவை கிவி…