காணாமல் போன லொட்டரி சீட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் : இன்ப அதிர்ச்சியில் இளம் தாய்
இளம் தாய்ஒருவர் கொள்வனவு செய்த லொட்டரி டிக்கெட் காணாமல் போன நிலையில் அந்த டிக்கெட்டிற்கு இலங்கை மதிப்பில் கோடிக்கணக்கான பணம் விழுந்தமை அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்கா(us)வின் விர்ஜீனியா…