கீழே கிடந்த பணத்தை பொலிஸிடம் ஒப்படைத்த முதியவர்.., குவியும் பாராட்டுகள்
சாலையோரம் கிடந்த பணத்தை பொலீஸில் ஒப்படைத்த முதியவரை அழைத்து காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பணத்தை ஒப்படைத்த முதியவர்
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (69). இவர், கடந்த 26 -ம் திகதி புனித தோமையர் மலை, ஓடிஏ ருத்ரா…