;
Athirady Tamil News
Daily Archives

6 January 2026

கொலம்பியா ஜனாதிபதி நோய்வாய்ப்பட்ட மனிதர்; டிரம்ப் விமர்சனம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை நோய்வாய்ப்பட்ட மனிதர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அவர் மீது பாரிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை ஒரு…

மின்னஞ்சல்களால் பறிபோன 3 கோடி ரூபா பணம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மின்னஞ்சல்களை அனுப்பி, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (5) உத்தரவிட்டார்.…

1 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரத்தால் கதறும் குடும்பம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் திருகோணமலை மூதூர் ஷாபி நகர் பகுதியில் நேற்று (05)இடம்பெற்றுள்ளது. மூச்சுத்…

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள்…

டொரோண்டோவில் பேருந்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள யோர்க்டேல் GO பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்ததாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோர்க்டேல் சாலை மற்றும் அலன் எக்ஸ்பிரஸ்வேயை நோக்கிச் செல்லும் ரேம்ப்…