;
Athirady Tamil News

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

0
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கைதான 10 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.