கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய பெண்ணுக்கு ஒரு லட்சம் டொலர் பரிசு
கனடவில் கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய டொராண்டோவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் 1 இலட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார்.
எட்டோபிகோவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண்ணான மேரி ஸாமிட், ஓ.எல்.ஜீ நிறுவனத்தின் லொத்தர் சீ்டிடன் மூலம் அதீர்ஸ்டம்…