;
Athirady Tamil News

” உதிரும் நொடிகள் ” குறுந்திரைப்பட முன்னோட்டம்!! (வீடியோ)

0

இந்த கால கட்டத்தில் நகர்புறங்களை சார்ந்தவர்களின் சினிமா சார்ந்த படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்க கிராமப் புறங்களை சார்ந்தவர்களின் சினிமா எண்ணக்கரு மருவி வருகின்றது
ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் தொடர்ந்து இரண்டு குறுந்திரைப்படங்களை வெளியிட்டவர் நீண்ட இடைவேளையின் பின் ” உதிரும் நொடிகள் ” எனும் குறுந்திரைப்படத்தை இயக்கி வெளியிட இருக்கின்றார். இவரைப் போன்ற கலைஞர்களை ஊக்கப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவை அந்த குறுந்திரைப்படத்திற்கான முன்னோட்டம் இதோ

You might also like

Leave A Reply

Your email address will not be published.