;
Athirady Tamil News

யாழில்.சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

0
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபானம் , அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார் 
You might also like

Leave A Reply

Your email address will not be published.