;
Athirady Tamil News

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்…!!

0

உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பாரம்பரியமாக நடைபெறுகிற நிகழ்ச்சியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ரத்து செய்துவிட்டார். ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் பெரும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவே போப் ஆண்டவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.