;
Athirady Tamil News

சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

0
சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் தவிசாளர் , வடமாகாண ஆளூநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து , புதிய உப தவிசாளர் தெரிவு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கும் போது,
You might also like

Leave A Reply

Your email address will not be published.