;
Athirady Tamil News

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா நேற்று நடைபெற்றது.

எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆடி அமாவாசை தினமான 12ஆம் திகதி கீரிமலை புனித கடற்கரையில் தீர்த்த திருவிழாவும்  நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.