;
Athirady Tamil News

உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டி!! (படங்கள்)

0

உலக சதுப்பு நில ( Feb,02) தினத்தை முன்னிட்டு எதிர்காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று(01) பாடசாலை அதிபர் K. திலீபன் தலைமையில் நடைபெற்றது

இவ் நிகழ்வில் பிரதம விருத்தினராக ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்) சிறப்பு விருந்தினராக க.சுப்ரமணியம், உதவி கல்விப்பணிப்பாளர் அவர்களும், சுற்று சூழல் கழக தலைவர் லி.கேதீஸ்வரன். கழக செயலாளர் ம.சசிகரனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.