;
Athirady Tamil News

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பிசிஆர் பரிசோதனை!! (படங்கள்)

0

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக நிற்போர் வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பொலீஸாரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வீதியில் தேவையற்று நடமாடுவோருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.