;
Athirady Tamil News

யாழில் திரையிடப்படவுள்ள விமல்ராஜின் சர்வதேச விருதுகள் பெற்ற குறுந்திரைப்படங்கள் !!

0

யாழில் திரையிடப்படவுள்ள விமல்ராஜின் சர்வதேச விருதுகள் பெற்ற குறுந்திரைப்படங்கள்

இயக்குனர் விமல்ராஜின் இயக்கத்தில் சர்வதேச விருதுகள் பெற்ற எழில் மற்றும் சுகந்தி ஆகிய குறுந்திரைப்படங்கள்
யாழ். ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 03 மணி மற்றும் மாலை 04 மணி காட்சிகளாக இரு காட்சிகள் திரையிடப்படவுள்ளன.

குறித்த காட்சிகளுக்கான டிக்கெட்டுக்களை 0764673945 மற்றும் 0760220001 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.