;
Athirady Tamil News

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா!! (படங்கள், வீடியோ)

0

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் பங்கு பற்றுதலோடு கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை ஆரம்பமாகியது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.