;
Athirady Tamil News

இந்திய மீனவர்கள் கைது !!

0

எல்லை தாண்டி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒருபடகை கைப்பற்றிய கடற்படையினர் அதிலிருந்த 6 இந்திய மீனவர்களையும் கைதுசெய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.