;
Athirady Tamil News

விமல் கூட்டணி எடுத்துள்ள தீர்மானம் !!

0

எதிர்க்கட்சிகளில் உள்ள கட்சிகளுடன் விரிவான கூட்டணி ஒன்றை அமைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலில் களமிறங்க பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியான உத்தர லங்கா சபா தீ்ரமானித்துள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று அக்கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு இடையில் நேற்று (19) நடைபெற்றிருந்தது. இதன்போது எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்டதாக உதய கம்மன்பில எம்.பி தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற்றதும் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தொடர்பான அறிவிப்புகளை வௌியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் ​தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.