;
Athirady Tamil News

வெற்று உணவுப் பெட்டிகளே கிடைக்கின்றன !!

0

பிள்ளைகளின் பாடசாலை பைகளை சோதனையிடும்போது பொலிஸாருக்கு வெற்று உணவுப் பெட்டிகள் மட்டுமே கிடைப்பதாக ​எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.