;
Athirady Tamil News

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு..!!

0

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து பல நாட்களாக 82-க்கு மேல் இருந்த நிலையில் தற்போது 81.75-ஆக உள்ளது.

2 நாட்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் உயர்ந்ததால் மாற்று மதிப்பு 82-க்கு கீழ் சென்றது.

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மூலதனம் வரத் தொடங்கியதால் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.