;
Athirady Tamil News

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் பசுமை உலக விருது வென்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!!

0

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பசுமை உலக விருது வென்றது. அமெரிக்காவில் மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது.

காற்று தரம், சுற்றுச்சுழலை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சென்னை மெட்ரோ நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.