;
Athirady Tamil News

இலங்கையில் நிலநடுக்கம் !!

0

கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.

இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.