;
Athirady Tamil News

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்!!

0

சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சற்றுமுன்னர் நியமித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ அந்தப் பதவியை, வௌ்ளிக்கிழமை (02) இராஜினாமா செய்திருந்தார். அவரது வெற்றிடத்துக்கே நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.