;
Athirady Tamil News

விரைவில் நேரடி விமான சேவை!!

0

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக செல்பவா்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கும் வரை அந்த பணியாளர்களை சிங்கப்பூர் வழியாக தென் கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.