;
Athirady Tamil News

1,200 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு விநியோகம்

0

சந்தைக்கு நாளாந்தம் 1,200 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் மாதத்திற்காக மாத்திரம் 41,000 மெட்ரிக் தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிவாயு நுகர்வோருக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி தடையின்றி விநியோகத்தை உறுதி செய்வதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.