;
Athirady Tamil News

ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி!!

0

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்சில் மொத்தம் 45 பேர் பயணித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.